கலியுகத்தில் எந்த தானம் செய்தால் பலன் கிடைக்கும்?
ADDED :1191 days ago
என்ன பட்ஜட் என்று கூறியிருந்தால் சொல்வதற்குவசதியாக இருக்கும். ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். எல்லா யுகங்களுக்கும் ஏற்ற தானம் இது. வளமான இந்தியா உருவாக உதவியாக இருக்கும்.