உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாசமான நடராஜர்!

வித்தியாசமான நடராஜர்!


பொதுவாக நடராஜர் திருமேனியில் திருவாசி அவருடன் இணைந்தே இருக்கும். ஆனால், வயலூர் ஆதிநாதர் கோயிலில் இருக்கும் நடராஜர் விக்ரகத்தில் திருவாசியும், திருவடியின் கீழ் வழக்கமாகக் காணப்படும் முயலகனும் இல்லாமல் காட்சியளிக்கிறார். இரு கால்களையும் ஊன்றி நடன நளினத்தில் காட்சியளிக்கிறார் நடராஜர். இந்தத் திரு நடனத்திற்கு, சுந்தரத் தாண்டவம் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !