தனியே.. தன்னந்தனியே...
ADDED :1197 days ago
* மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல.
* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பெறுவதற்கு ஒரு காலமும் உண்டு.
* அதிக துாக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய்.
* நல்ல உழைப்பாளி நிம்மதியாக துாங்குவான்.
* சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்வது நன்மையானது.
* கடன் வாங்குபவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரன்.
* கற்றுக்கொண்ட விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள்.
– பொன்மொழிகள்