உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவருக்கு தனிக்கோயில்

பைரவருக்கு தனிக்கோயில்


சிவபெருமானை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் சன்னதி இருக்கும். தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக்கோயில் நாகை மாவட்டம் குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள சேத்திர பாலபுரம் என்னும் ஊரில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !