உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி விழா: பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிப்பு!

ஆடி விழா: பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி ஸ்ரீ பாலவினாயகர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் முருகன் என்ற பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !