உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி சகாய மாதா ஆலய கொடியேற்றம்!

காரைக்குடி சகாய மாதா ஆலய கொடியேற்றம்!

காரைக்குடி: காரைக்குடி செக்காலை தூய சகாயமாதா ஆலயத் விழா கொடியேற்றம் பாதிரியார் சேசுராஜ் முன்னிலையில் நடந்தது.மதுரை கருமாத்தூர் குருத்துவகல்லூரி துணை அதிபர் சிங்கராயர் கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. நவ நாட்களில் மாலை 6 மணிக்கு செபமாலை, அதனை தொடர்ந்து திருப்பலி, நாளை திவ்ய நற்கருணை பவனி நடக்கிறது. 18ம் தேதி தேர்பவனியும், 19ம் தேதி திருவிழா திருப்பலியும், புதுநன்மை வழங்குதலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !