பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :1183 days ago
பழநி: பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.இதில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்தய்யர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.