தலக்குடையை அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1185 days ago
சிவகாசி: சிவகாசி ஆலங்குளம் ஏ.லட்சுமியாபுரம் கம்மாபட்டி தலக்குடையை அய்யனார் கோயிலில் உள்ள முத்து வீரப்பசாமிக்கு கும்பாபிஷேக நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.