உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக யோக தியான வகுப்புகள்

பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக யோக தியான வகுப்புகள்

மதுரை : ஸ்வார்த்தம் சத்சங்கம் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலமாக இலவசமாக பதஞ்சலி யோக தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. இன்று மாலை 4 மணியளவில் மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின்  ஆன்லைன்/ நேரடி வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளை யோக ஆசிரியர் திரு மு. கமலக்கண்ணன் M.Sc (yoga) M.sc ( psychology) M.sc (counseling) MA (Astrology) D.cop. நடத்துகிறார். வகுப்புகளில் இணைவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய  வாட்ஸ் அப் எண் ; ஒருங்கிணைப்பாளர், சிவ. உதயகுமார் , 9344937539


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !