உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாள காளியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

பாதாள காளியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

கடலாடி : கடலாடியில் பாதாள காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு மூலவர் பாதாள காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. சக்தி ஸ்தோத்திரம், அம்மன் பக்திப்பாடல்கள் பாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !