உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி : தஞ்சாவூர் வடபத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளி : தஞ்சாவூர் வடபத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர் : ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தஞ்சாவூர் கீழவாசல் (ராகுகால) வடபத்ரகாளியம்மன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வடபத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !