உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்ட பெண்கள்
ADDED :1257 days ago
திருச்சி : திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வெக்காளியம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தரகள் தரிசனம் செய்தனர்.