உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோயிலில் திருவிளக்கு பூஜை

தர்மசாஸ்தா கோயிலில் திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை வேண்டியும், மழைபெய்து விவசாயம் செழிக்க யாக வழிபாடு செய்தனர். திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் ஐயப்ப முருக பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !