உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி ஆடிக் கிருத்திகை, பால் குடம் எடுக்கப்பட்டது

அவிநாசி ஆடிக் கிருத்திகை, பால் குடம் எடுக்கப்பட்டது

அவிநாசி: ஆடி கிருத்திகை முன்னிட்டு பால்குடம் எடுக்கப்பட்டது. அவிநாசி ஸ்ரீ முருகன் கிருத்திகை கமிட்டி சார்பில், ஆடி கிருத்திகை 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பால்குடம் எடுக்கப்பட்டது. அவிநாசி நாரசா வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து ஜெயக்குமார் குருக்கள் மற்றும் கமிட்டியினருடன், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வரப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !