உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பித்ரு தோஷம் தீர... உங்களால் முடிந்ததை செய்யுங்கள்

பித்ரு தோஷம் தீர... உங்களால் முடிந்ததை செய்யுங்கள்

கீழ்க்கண்ட செயல்களில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பித்ரு தோஷம் தீரும்.
* முன்னோருக்கு அவர்கள் இறந்த திதி அல்லது அமாவாசையில் தர்ப்பணம் கொடுங்கள்.  
* காலையில் குளித்து முடித்தவுடன் சூரிய பகவானை வணங்குங்கள்.  
* அரச மரக்கன்றை ஆவணியில் நட்டுவைத்தால் நல்லது.
* திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.  
* ராமேஸ்வரத்தில் தீர்த்தங்களில் நீராடி ராமநாதரை தரிசியுங்கள்.  
* தேவையானவர்களுக்கு உணவு, உடைகளை கொடுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !