சீயாத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா: பக்தர்களுக்கு மிளகாய் தூள் அபிஷேகம்!
ADDED :4826 days ago
கொரட்டூர் அக்ரகாரம் பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஆடித் திருவிழாவில் மிளகாய் தூள் அபிஷேகம் நடந்தது.இதில் பக்தர்கள் வரிசையாக அமர அவர்கள் மீது மிளகாய் தூள் தண்ணீரில் கரைத்து அபிஷேகம் செய்தனர்.