உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்மைகள் கிடைக்க...

நன்மைகள் கிடைக்க...


சாந்த குணத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஆண்டவர். ஆம்! சிலுவையைச் சுமந்து பல்வேறு துன்பங்களையும், வேதனைகளையும் சகித்தபோதிலும் அவர் அமைதியாக இருந்தார். அதாவது பிறர் தன்னை வேதனைப்படுத்தினாலும் சாந்த குணத்தை வெளிப்படுத்தினார். இதுபோல் வீட்டிலும், பணியிடத்திலும் சாந்தகுணத்தை வெளிப்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !