சொர்க்கம், நரகம் விளக்கம் தருக.
ADDED :1182 days ago
இறந்த பின்னும் உயிர்களுக்கு இன்ப, துன்ப அனுபவம் உண்டு. உயிர்கள் செய்த புண்ணியம், பாவத்தைப் பொறுத்து இது அமையும். சொர்க்கத்திற்கு செல்லும் உயிர் இன்பத்தையும், நரகத்திற்குச் செல்லும் உயிர் துன்பத்தையும் அனுபவிக்கும்.