சிறந்த செயல்
ADDED :1182 days ago
இறைவன் மீதும், அவனது துாதர் மீதும் நம்பிக்கையாக இருப்பது, இறை நெறியை பின்பற்றி யாத்திரை செல்வது, யாத்திரைக்கு சென்று வந்தவர்களிடம் நலம் விசாரிப்பது சிறந்த செயல் என்கிறது குரான்.