உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள கோயிலில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. அருப்புகோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள பணியாளர்களுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடந்தது. நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். தீ விபத்து ஏற்பட்டால், நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தீ அணைப்பது குறித்து கோவில் பணியாளர்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் பல்வேறு செயல் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !