உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை : குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் நேர்த்திக்கடன்

ஆடி அமாவாசை : குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப் பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் குருபூஜை விழா, ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில்  பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் குளக்கரையில் பின்னால் கை கட்டி பெண்கள் மண்டியிட்டு  தரையில் வைத்த மண்சோறு சாப்பிட்டு குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !