காளஹஸ்தி சிவன் கோயிலில் பீகார் அமைச்சர் சாமி தரிசனம்
ADDED :1464 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மதன் ஷஹானி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு அதிகாரிகள் கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.