அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிபூரம் விழா : பராசக்தியம்மன் மாடவீதி உலா
ADDED :1171 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிபூர பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடிபூர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் பராசக்தியம்மன் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.