உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனி அலங்காரத்தில் துலுக்கமுத்தூர் மாகாளியம்மன் அருளாசி

கனி அலங்காரத்தில் துலுக்கமுத்தூர் மாகாளியம்மன் அருளாசி

அவிநாசி: அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூரில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது இதனையடுத்து, ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், கனி அலங்காரத்தில் ஸ்ரீ மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர் கோவில் சார்பில், அன்னதானம் அனைவருக்கும். வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !