உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து எல்.ஐ.சி., காலனி பின்புறமுள்ள எம்.ஜி.ஆர்., நகரில் சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு இன்று காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணிக்குள் சப்தகிரி வேங்கடேஸ்வரர் - ஸ்ரீதேவி பத்மாவதி தாயார் ஆகியோரின் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மதிய விருந்தும், மாலை, 5:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவமும் நடக்கின்றன. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !