ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஆடி மாத பூஜை
ADDED :1162 days ago
நரிக்குடி: நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் 300 ஆண்டுகள் பழமையான தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத பூஜை நடந்தது. நேர்த்திகடன் செலுத்த நேர்ந்து விடப்பட்ட ஆடுகள், சாவல்கள் பலியிடப்பட்டு, மொத்தமாக சமைக்கப்பட்டு, இரவு எரி பூஜை செய்யப்படும். இதில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறுவர். இரவே உணவு பரிமாறப்படும். சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.