பொற்காலமாகும் முதுமை
ADDED :1231 days ago
இன்று பலரும் பெற்றோரை கவனிப்பதில்லை. அவர்களை அனாதைகளாக மாற்றிவிடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அறியாமையே. ஆம்! பெற்றோரை பாதுகாப்பவர்களுடைய முதுமைக்காலம் மட்டுமே பொற்காலமாக இருக்கும். ‘ஞானமுள்ள பிள்ளைகள் தன் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற பிள்ளைகளோ தம் தாய்க்கு துயரம் அளிப்பர்’ என்கிறது பைபிள்.