உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடாமுயற்சி தேவை

விடாமுயற்சி தேவை


* விடா முயற்சியுடையோரின் கை செல்வத்தை உண்டாக்கும்.
* தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது.
* வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்.
* கோடைக்காலத்தில் விளைச்சலைச் சேர்த்து வைப்போர் மதியுள்ளோர்.
* அறுவடைக்காலத்தில் துாங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.
* ஞானமுள்ளோர் அறிஞர்களை மனமாற ஏற்பர். பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
* நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்.
* கோணலான வழியைப் பின்பற்றுபவர்கள் வீழ்த்தப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !