உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியவில்லை. வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?

பிரதோஷ வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியவில்லை. வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?

கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து வழிபடுங்கள். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாயநம, நமசிவாய ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !