உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளி விழா

ஓம் சக்தி கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளி விழா

கடலூர் : சிதம்பரம் பேட்டை ஓம் சக்தி கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் கஞ்சி கலையம் பால்குடம் ஏந்தி ஊர்வலம் வந்தனர் அதன் பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !