பக்தர்களுக்கு மட்டும் அதிக துன்பம் ஏற்படுகிறதே ஏன்?
ADDED :1172 days ago
அறிந்தோ அறியாமலோ முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவே துன்பங்கள். கர்மக் கணக்கை இந்த பிறவியுடன் முடித்து பேரின்பத்தை அடையச் செய்வதே இதன் நோக்கம்.