திருமுறை பாடல், திருத்தலப் பாடல் – எதை பாடுவது சிறப்பு?
ADDED :1172 days ago
பாடல் பெற்ற கோயில்களில் அந்தந்த கோயிலுக்குரிய திருமுறையையும், மற்ற கோயில்களில் தேவாரப் பாடலையும் பாடிய பின் திருத்தலப் பாடல்களைப் பாடுங்கள்.