உள்ளூர் செய்திகள்

உயர்வான உதவி


நம் வாழ்க்கையில் நண்பர், சகபணியாளர், உறவினர் என பலருக்கும் உதவி செய்திருப்போம். இதற்கு பின்னால் ஒரு சுயநலம் இருக்கத்தான் செய்யும். இங்கே உதவியை பற்றி குறைவாக சொல்லவில்லை. இது உயர்வானதுதான் என்றாலும், இதைவிட சிறப்பானது ஒன்று உள்ளது. அதுதான் பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்வது. இப்படி செய்தால் நிறைவான மனநிலை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !