நன்மைகள் கிடைக்க...
ADDED :1167 days ago
* பொதுநலத்துடன் இருங்கள். பல நன்மைகள் கிடைக்கும்.
* துன்பப்படுவோருக்கு உதவுவதற்காக பணம், நேரம், சக்தியை தியாகம் செய்யுங்கள்.
* பிறரை மகிழ்விப்பதற்காக வாழுங்கள்.
* ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன.
* பிறருக்கு நன்மை தரும் சொற்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
* பூமியுடன் பேசுங்கள். அது பலவற்றை கற்றுக்கொடுக்கும்.
* ஞானமே பிரதானமானது. அதை தேடுங்கள்.
– பொன்மொழிகள்