உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளர்பிறை, தேய்பிறை பார்ப்பது அவசியம் தானா?

வளர்பிறை, தேய்பிறை பார்ப்பது அவசியம் தானா?


நவக்கிரகங்களில் சந்திரனே மனோகாரகன். அதாவது நம் மனதை இயக்குபவன். வளர்பிறையில் பலமுள்ள சுபகிரகமாகவும், தேய்பிறையில் பாவகிரகமாகவும் சந்திரன் திகழ்வதாக ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் பலமுள்ள காலத்தில் செயலைத் தொடங்கினால் எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !