சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4814 days ago
சிறுவாபுரி முருகன் கோவிலில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக்குகுழு சார்பில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் உற்சவர் முருகன் வள்ளியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.