உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு காணிக்கை

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு காணிக்கை

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு சித்தூரை சேர்ந்த ஸ்ரீ பாவன மாதிரெட்டி என்ற பக்தர் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக ஒரு லட்சத்து 116 ரூபாய் காணிக்கையை கோயில் ஆய்வாளர் கோதண்டபாணி மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் காசோலையாக வழங்கினர் .இவர்களுக்கு முன்னதாக கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை  தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் அதிகாரிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !