/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் குஜராத் உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி தரிசனம்
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் குஜராத் உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி தரிசனம்
ADDED :1359 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் விநாயகர் சாமி கோயிலுக்கு இன்று குஜராத் மாநில உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி அரவிந்த் குமார் அவர்கள் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவருக்கு கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு சாமி தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர் . கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயக சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.