தந்தையும், மகனும் ஒரே ராசியாக இருந்தால் தோஷமா?
ADDED :1226 days ago
தோஷம் இல்லை. ஒரே நட்சத்திரமாக இருந்தால் பரிகார ஹோமம் செய்வது நல்லது.