வீட்டில் துளசி மாடம் அமைக்க வழி
ADDED :1171 days ago
வீட்டின் வடகிழக்கு மூலையில் மாடம் அமைத்து துளசியை நடுங்கள். காலையில் நீராடியதும் செடிக்கு தண்ணீர் ஊற்றி குங்குமம், மலரிட்டு மூன்று முறை வலம் வந்து வணங்குங்கள்.