உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பான மந்திரம்

சிறப்பான மந்திரம்


* கீதையில் கிருஷ்ணர், ‘மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்’ என்கிறார்.
* ‘மந்திரங்களின் கிரீடமாக உள்ளது காயத்ரி’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
* ‘கடுந்தவத்தில் ஈடுபடுவதை காட்டிலும், காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது பெரிய சாதனையாகும்’ என சொல்கிறார் ராமகிருஷ்ணர்.
* காயத்ரி சிறிய மந்திரமாக இருந்தாலும், மிகவும் சக்தி வாய்ந்தது என்பது பெரியோர் வாக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !