உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி செவ்வாய் : வளையல் அலங்காரத்தில் சூரமாகாளி அம்மன்

ஆடி கடைசி செவ்வாய் : வளையல் அலங்காரத்தில் சூரமாகாளி அம்மன்

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள வ. சூரக்குடி சிவகங்கை சமஸ்தானம் சூரமாகாளி அம்மன் கோயிலில் ஆடி கடைசி செவ்வாய் வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, 2 ஆயிரத்து 100 வளையல் அலங்காரமும் 201 திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !