சேத்துப்பட்டு பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :1155 days ago
திருவண்ணாமலை :திருவண்ணாமலை, சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் அம்மனை வழிபட்டனர்.