சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்த பச்சையம்மன்
ADDED :1180 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவை முன்னிட்டு, நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.