உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்னேஸ்வரர் கோயில் ஆடி விழா சிறப்பு பூஜை

விக்னேஸ்வரர் கோயில் ஆடி விழா சிறப்பு பூஜை

வெம்பக்கோட்டை: சிவகாசி சின்னத் தம்பி நகரில் உள்ள சக்தி விக்னேஸ்வரர் கோயிலில் ஆடி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் குத்து விளக்கு பூஜை நடந்தன.தலைவர் கடற்கரைராஜ் தலைமை வகித்தார்.செயலாளர் அண்ணாமலைச்சாமி, சேர்மக்கனி முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை நிர்வாகிகள் சேகர்,குமரேசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !