கோளறு பதிகத்தை தினமும் படிக்கலாமா...
ADDED :1291 days ago
படிக்கலாம். திருஞானசம்பந்தர் பாடிய இந்த பதிகத்தை குடும்பத்திலுள்ள ஒருவர் படித்தாலும் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். கிரகதோஷம், கஷ்டம் தீரும்.