மடாதிபதிகளுக்கு தீபாராதனை காட்டுவது சரியா?
ADDED :1167 days ago
குருநாதர் என்ற முறையில் மடாதிபதிக்கு தீபாராதனை காட்டுகிறார்கள். இதை விரும்பாதவர்கள் அமைதி காப்பதோ, விலகுவதோ நல்லது.