உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சம் அணிய வேண்டுமென்றால் விதிமுறை ஏதும் உண்டா?

ருத்ராட்சம் அணிய வேண்டுமென்றால் விதிமுறை ஏதும் உண்டா?


மது அருந்துதல், புகை பிடித்தல், அசைவம் கூடாது. பிறப்பு இறப்புத் தீட்டு நேரங்களில் அணியக் கூடாது. இதை அணிந்தபின் மீண்டும் அசைவம் உண்ணக்கூடாது. இவைதான் விதிமுறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !