துளசிச்செடியை ஏன் வீட்டு வாசலில் வைக்கின்றனர்?
ADDED :1132 days ago
துளசிச்செடி லட்சுமி அம்சம் கொண்டது. விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. மருத்துவ குணம் கொண்டது. துளசிசெடி இருக்கும் வீட்டில் லட்சுமி நித்யவாசம் செய்வதாக ஐதீகம்.