18 சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?
ADDED :1133 days ago
சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். அடியார்களை வழிபடுவதும் ஆண்டவனை வழிபடுவதும் ஒன்றே. தாராளமாக வழிபடலாம்.